Friday, December 15, 2006

கணிணி தமிழ் வார்த்தைகள்

கணிணி தமிழ் வார்த்தைகள்

இங்கு கணினி சார்ந்த வார்த்தைகளை தொகுக்க உள்ளேன்..

கணிப்பொறி = computer
கணிப்பான் = calculator
வலையுலாவி = browser
மடிக்கணினி = laptop
கணினித்திரை = monitor
தரவிறக்கம் = download
விசைப்பலகை = keyboard
விசை = key
தட்சச்சு = typewritting
எழுத்துரு = font
தேடல் பொறி = search Engine
இடுகை = Post/Posting
பின்னூட்டம் = comment
மின்னஞ்சல் = Email
செயலி = processor
பதிவர் = blogger
இணையம் = internet
தேர்வு = option

(தொடர்ந்து வார்த்தைகள் இப்பதிவில் தொகுக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்)

வார்த்தைகளை தந்துதவுமாறு வலைபதிவர்களை ஆர்வலர்களை வேண்டிக்கொள்கிறேன்.

5 Comments:

Blogger நற்கீரன் said...

நல்ல முயற்சி. அறிவியல் தமிழுக்கு இன்னுமொரு முனை: தமிழ் விக்கிபீடியா.
www.ta.wikipedia.org

வாழ்த்துக்கள்.

December 15, 2006 10:32 AM  
Blogger வஜ்ரா said...

கேட்பதற்கு நன்றாக இருக்கின்றது.

இன்று கிராமத்திலும் "கம்ப்யூட்டர்" வசதி வந்துவிட்டது, பாட்டிகள் கூட "ஈ மெயில்" என்று பேசும் போது இதெல்லாம் எப்படி பேச்சுத்தமிழில் உபயோகப்படும் என்று நினைக்கிறீர்கள் ?

December 15, 2006 10:37 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி திரு நற்கீரன் அவர்களே

அறிவியல் கட்டுரைகளை இங்கு இட்டு சரிபார்த்து விக்கிபீடியாவிலும் அளிக்க எண்ணம் கொண்டுள்ளேன்.

நன்றி,

December 15, 2006 6:15 PM  
Blogger சாத்வீகன் said...

வருக வஜ்ரா அவர்களே

//இதெல்லாம் எப்படி பேச்சுத்தமிழில் உபயோகப்படும் என்று நினைக்கிறீர்கள்//

தங்களுக்கு பொறுமையாய் விரிவாக தனியொரு பதிவில் பதிலளிக்கிறேன்.

நன்றி.

December 15, 2006 6:20 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

சாத்வீகன்

நல்ல தொகுப்பு.
தமிழ் Wiktionary என்று முயற்சியும் உள்ளதே! பார்த்தீர்களா?
உங்கள் முயற்சியும் நன்முயற்சியே; ஒருங்கிணைப்பும் கவனத்திற் கொண்டு, இது எல்லாரையும் சென்றடையும்படி செய்வீர்கள் என்றும் நம்புகிறோம்!
வாழ்த்துக்கள்!

Mouse-க்கு என்னவோ? எலிக்குட்டி அவ்வளவு சிறப்பாக இல்லை!

December 25, 2006 10:07 AM  

Post a Comment

<< Home