அறிவியல் தமிழ் முயற்சி...
அறிவியல் தமிழ் முயற்சி...
நான் பெரும் அறிவியளாலன் அல்ல. நான் படித்த நல்ல அறிவியல் கட்டுரைகளை தமிழில் தரவேண்டும் என்ற எண்ணமே இத்தளத்திற்கு வித்து..
கடினமான ஆங்கில வார்த்தைகளை தமிழாக்கம் செய்வது சற்று கடினமான செயல்.. முடிந்தவரை ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வார்த்தைகளை ஒப்பு நோக்கியே எழுத உள்ளேன்..
இயன்ற வரை இனிய அறிவியல் தமிழ் கட்டுரைகள் என்ற அளவில் தங்கள் ஒத்துழைப்பை நாடுகிறேன்.
கட்டுரையின் அல்லது சொல்லாக்கங்களில் உள்ள தவறுகளை சுட்ட முன்வருமாறு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்
அன்புடன்
சாத்வீகன்

2 Comments:
மிக நல்ல முயற்சி சாத்வீகன்.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நல்ல கட்டுரைகளைத் தமிழில் தாருங்கள். படிக்க ஆவலாக இருக்கிறேன். பாரதியின் கனவு உங்களைப் போன்றவர்களால் நனவாகட்டும்.
மிக்க நன்றி
Post a Comment
<< Home